தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:22 Jeremiah 22:22

உன் மேய்ப்பர்கள் எல்லோரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்புக்காகவும் நீ வெட்கப்பட்டு அவமானமடைவாய்.

எரேமியா 22:22 · IRV

The wind will drive away all your shepherds, and your lovers will go into captivity. Then you will be ashamed and humiliated because of all your wickedness.

Jeremiah 22:22 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க