எரேமியா 22:26 Jeremiah 22:26
உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் பிறந்த தேசமில்லாத அந்நிய தேசத்தில் துரத்திவிடுவேன். அங்கே இறப்பீர்கள்.
I will hurl you and the mother who gave you birth into another land, where neither of you were born—and there you both will die.