தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:28 Jeremiah 22:28

கோனியா என்கிற இந்த மனிதன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்தில் துரத்திவிடப்பட்டதும் ஏது?

எரேமியா 22:28 · IRV

Is this man Coniah a despised and shattered pot, a jar that no one wants? Why are he and his descendants hurled out and cast into a land they do not know?

Jeremiah 22:28 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க