தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:5 Jeremiah 22:5

நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்கள் என்றால் இந்த அரண்மனை அழிந்துபோகும் என்று என் பெயரில் கட்டளையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 22:5 · IRV

But if you do not obey these words, then I swear by Myself, declares the LORD, that this house will become a pile of rubble.’”

Jeremiah 22:5 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க