தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 22:7 Jeremiah 22:7

அழிப்பவர்களை அவரவர் ஆயுதங்களுடன் நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் விலையுயர்ந்த கேதுருக்களை அவர்கள் வெட்டி, நெருப்பில் போடுவார்கள்.

எரேமியா 22:7 · IRV

I will appoint destroyers against you, each man with his weapons, and they will cut down the choicest of your cedars and throw them into the fire.

Jeremiah 22:7 · BSB
எரேமியா 22 முழுவதும் வாசிக்க