எரேமியா 23:18 Jeremiah 23:18
யெகோவாவுடைய ஆலோசனையில் நின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?
But which of them has stood in the council of the LORD to see and hear His word? Who has given heed to His word and obeyed it?