தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 23:20 Jeremiah 23:20

யெகோவா தம்முடைய இருதயத்தின் நினைவுகளை செய்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.

எரேமியா 23:20 · IRV

The anger of the LORD will not turn back until He has fully accomplished the purposes of His heart. In the days to come you will understand this clearly.

Jeremiah 23:20 · BSB
எரேமியா 23 முழுவதும் வாசிக்க