தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 23:22 Jeremiah 23:22

அவர்கள் என் ஆலோசனையில் நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.

எரேமியா 23:22 · IRV

But if they had stood in My council, they would have proclaimed My words to My people and turned them back from their evil ways and deeds.”

Jeremiah 23:22 · BSB
எரேமியா 23 முழுவதும் வாசிக்க