தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 23:23 Jeremiah 23:23

நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 23:23 · IRV

“Am I only a God nearby,” declares the LORD, “and not a God far away?”

Jeremiah 23:23 · BSB
எரேமியா 23 முழுவதும் வாசிக்க