தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 23:27 Jeremiah 23:27

என் மக்களின் முற்பிதாக்கள் பாகாலுக்காக என் பெயரை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினால் என் பெயரை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள்.

எரேமியா 23:27 · IRV

They suppose the dreams that they tell one another will make My people forget My name, just as their fathers forgot My name through the worship of Baal.

Jeremiah 23:27 · BSB
எரேமியா 23 முழுவதும் வாசிக்க