எரேமியா 23:30 Jeremiah 23:30
ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று யெகோவா சொல்லுகிறார்.
“Therefore behold,” declares the LORD, “I am against the prophets who steal from one another words they attribute to Me.”