தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 23:34 Jeremiah 23:34

கர்த்தரால் வரும் பதில் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் மக்களாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனிதனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 23:34 · IRV

As for the prophet or priest or anyone who claims, ‘This is the burden of the LORD,’ I will punish that man and his household.

Jeremiah 23:34 · BSB
எரேமியா 23 முழுவதும் வாசிக்க