தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 24:2 Jeremiah 24:2

ஒரு கூடையில் முதல் அறுவடையின் அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்ற கூடையில் சாப்பிடமுடியாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.

எரேமியா 24:2 · IRV

One basket had very good figs, like those that ripen early, but the other basket contained very poor figs, so bad they could not be eaten.

Jeremiah 24:2 · BSB
எரேமியா 24 முழுவதும் வாசிக்க