எரேமியா 25:17 Jeremiah 25:17
அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் யெகோவாவுடைய கையிலிருந்து வாங்கி, யெகோவா என்னை அனுப்பின எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.
So I took the cup from the LORD’s hand and made all the nations drink from it, each one to whom the LORD had sent me,