தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 25:20 Jeremiah 25:20

கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தின் எல்லா ராஜாக்களுக்கும், பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும், காசாவுக்கும், எக்ரோனுக்கும், அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,

எரேமியா 25:20 · IRV

all the mixed tribes; all the kings of Uz; all the kings of the Philistines: Ashkelon, Gaza, Ekron, and the remnant of Ashdod;

Jeremiah 25:20 · BSB
எரேமியா 25 முழுவதும் வாசிக்க