தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 25:38 Jeremiah 25:38

அவர் பதுங்கியிருந்து புறப்படும் சிங்கத்தைப் போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய கோபத்தினாலும், அவனுடைய கடுங்கோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழானது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 25:38 · IRV

He has left His den like a lion, for their land has been made a desolation by the sword of the oppressor, and because of the fierce anger of the LORD.

Jeremiah 25:38 · BSB
எரேமியா 25 முழுவதும் வாசிக்க