எரேமியா 26:1 Jeremiah 26:1
யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் உண்டான வார்த்தை:
At the beginning of the reign of Jehoiakim son of Josiah king of Judah, this word came from the LORD: