தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 26:16 Jeremiah 26:16

அப்பொழுது பிரபுக்களும் எல்லா மக்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனிதன் மரணதண்டனைக்கு பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் பெயரில் நம்முடனே பேசினான் என்றார்கள்.

எரேமியா 26:16 · IRV

Then the officials and all the people told the priests and prophets, “This man is not worthy of death, for he has spoken to us in the name of the LORD our God!”

Jeremiah 26:16 · BSB
எரேமியா 26 முழுவதும் வாசிக்க