தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 26:22 Jeremiah 26:22

அப்பொழுது யோயாக்கீம் ராஜா அக்போரின் மகனாகிய எல்நாத்தானையும் அவனுடன் வேறு சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்.

எரேமியா 26:22 · IRV

Then King Jehoiakim sent men to Egypt: Elnathan son of Achbor along with some other men.

Jeremiah 26:22 · BSB
எரேமியா 26 முழுவதும் வாசிக்க