தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 26:24 Jeremiah 26:24

ஆகிலும் எரேமியாவைக் கொல்ல மக்களின் கையில் ஒப்புக்கொடுக்காமல், சாப்பானுடைய மகனாகிய அகீக்காம் அவனுக்கு உதவியாயிருந்தான்.

எரேமியா 26:24 · IRV

Nevertheless, Ahikam son of Shaphan supported Jeremiah, so he was not handed over to the people to be put to death.

Jeremiah 26:24 · BSB
எரேமியா 26 முழுவதும் வாசிக்க