தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 27:1 Jeremiah 27:1

யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

எரேமியா 27:1 · IRV

At the beginning of the reign of Zedekiah son of Josiah king of Judah, this word came to Jeremiah from the LORD.

Jeremiah 27:1 · BSB
எரேமியா 27 முழுவதும் வாசிக்க