தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 27:11 Jeremiah 27:11

ஆனாலும் எந்த மக்கள் தன் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அவனைப் பணிவார்களோ, அந்த மக்களைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதில் குடியிருந்து நிலைக்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 27:11 · IRV

But the nation that will put its neck under the yoke of the king of Babylon and serve him, I will leave in its own land, to cultivate it and reside in it, declares the LORD.”

Jeremiah 27:11 · BSB
எரேமியா 27 முழுவதும் வாசிக்க