தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 27:2 Jeremiah 27:2

யெகோவா என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் சுற்றிக்கொண்டு,

எரேமியா 27:2 · IRV

This is what the LORD said to me: “Make for yourself a yoke out of leather straps and put it on your neck.

Jeremiah 27:2 · BSB
எரேமியா 27 முழுவதும் வாசிக்க