தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 27:7 Jeremiah 27:7

அவனுடைய தேசத்திற்குக் காலம் வருகிறவரையில் எல்லா மக்களும் அவனையும் அவனுடைய மகனையும் பேரனையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் மக்களும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.

எரேமியா 27:7 · IRV

All nations will serve him and his son and grandson, until the time of his own land comes; then many nations and great kings will enslave him.

Jeremiah 27:7 · BSB
எரேமியா 27 முழுவதும் வாசிக்க