தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 28:5 Jeremiah 28:5

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், யெகோவாவுடைய ஆலயத்தில் நின்றிருந்த மக்களெல்லோரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:

எரேமியா 28:5 · IRV

Then the prophet Jeremiah replied to the prophet Hananiah in the presence of the priests and all the people who were standing in the house of the LORD.

Jeremiah 28:5 · BSB
எரேமியா 28 முழுவதும் வாசிக்க