தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 29:11 Jeremiah 29:11

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கு உகந்த நினைவுகளே.

எரேமியா 29:11 · IRV

For I know the plans I have for you, declares the LORD, plans to prosper you and not to harm you, to give you a future and a hope.

Jeremiah 29:11 · BSB
எரேமியா 29 முழுவதும் வாசிக்க