எரேமியா 29:9 Jeremiah 29:9
அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.
For they are falsely prophesying to you in My name; I have not sent them, declares the LORD.”