தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 30:17 Jeremiah 30:17

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பெயரிட்டதினால், நான் உனக்கு ஆரோக்கியம்வரச்செய்து, உன் காயங்களை ஆற்றுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 30:17 · IRV

But I will restore your health and heal your wounds, declares the LORD, because they call you an outcast, Zion, for whom no one cares.”

Jeremiah 30:17 · BSB
எரேமியா 30 முழுவதும் வாசிக்க