எரேமியா 30:2 Jeremiah 30:2
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுதிக்கொள்.
“This is what the LORD, the God of Israel, says: ‘Write in a book all the words that I have spoken to you.