தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 30:5 Jeremiah 30:5

யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.

எரேமியா 30:5 · IRV

Yes, this is what the LORD says: “A cry of panic is heard— a cry of terror, not of peace.

Jeremiah 30:5 · BSB
எரேமியா 30 முழுவதும் வாசிக்க