தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 30:8 Jeremiah 30:8

அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இல்லாமல் உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை படுத்துவதில்லை.

எரேமியா 30:8 · IRV

On that day, declares the LORD of Hosts, I will break the yoke off their necks and tear off their bonds, and no longer will strangers enslave them.

Jeremiah 30:8 · BSB
எரேமியா 30 முழுவதும் வாசிக்க