தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 31:1 Jeremiah 31:1

அக்காலத்தில் நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 31:1 · IRV

“At that time,” declares the LORD, “I will be the God of all the families of Israel, and they will be My people.”

Jeremiah 31:1 · BSB
எரேமியா 31 முழுவதும் வாசிக்க