எரேமியா 31:14 Jeremiah 31:14
ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளால் பூரிப்பாக்குவேன்; என் மக்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
I will fill the souls of the priests abundantly, and will fill My people with My goodness,” declares the LORD.