எரேமியா 31:17 Jeremiah 31:17
உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்திற்குத் திரும்பிவருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
So there is hope for your future, declares the LORD, and your children will return to their own land.