தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 31:2 Jeremiah 31:2

பட்டயத்திற்குத் தப்பியிருந்த, மக்கள் வனாந்திரத்தில் இரக்கம்பெற்றார்கள்; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 31:2 · IRV

This is what the LORD says: “The people who survived the sword found favor in the wilderness when Israel went to find rest.”

Jeremiah 31:2 · BSB
எரேமியா 31 முழுவதும் வாசிக்க