தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 31:22 Jeremiah 31:22

முறைகெட்டுப்போன மகளே, எதுவரை விலகித் திரிவாய்? யெகோவா பூமியில் ஒரு புதுமையை உண்டாக்குவார், பெண்ணானவள் ஆணைச் சூழ்ந்துகொள்ளுவாள்.

எரேமியா 31:22 · IRV

How long will you wander, O faithless daughter? For the LORD has created a new thing in the land— a woman will shelter a man.”

Jeremiah 31:22 · BSB
எரேமியா 31 முழுவதும் வாசிக்க