எரேமியா 31:24 Jeremiah 31:24
அதில் யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனிதரும் விவசாயிகளும், மந்தைகளை மேய்க்கிறவர்களும் ஒன்றாகக் குடியிருப்பார்கள்.
And Judah and all its cities will dwell together in the land, the farmers and those who move with the flocks,