எரேமியா 31:31 Jeremiah 31:31
இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் மக்களுடனும் யூதா மக்களுடனும் புது உடன்படிக்கைசெய்வேன்.
Behold, the days are coming, declares the LORD, when I will make a new covenant with the house of Israel and with the house of Judah.