தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 31:38 Jeremiah 31:38

இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கடைசிவாசல்வரை கர்த்தருக்கென்று கட்டப்படும்.

எரேமியா 31:38 · IRV

“The days are coming,” declares the LORD, “when this city will be rebuilt for Me, from the tower of Hananel to the Corner Gate.

Jeremiah 31:38 · BSB
எரேமியா 31 முழுவதும் வாசிக்க