தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 31:6 Jeremiah 31:6

எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள காவற்காரர் சொல்லும் காலம் வரும்.

எரேமியா 31:6 · IRV

For there will be a day when watchmen will call out on the hills of Ephraim, ‘Arise, let us go up to Zion, to the LORD our God!’”

Jeremiah 31:6 · BSB
எரேமியா 31 முழுவதும் வாசிக்க