தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 32:15 Jeremiah 32:15

ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத்தோட்டங்களும் வாங்கப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றேன்.

எரேமியா 32:15 · IRV

For this is what the LORD of Hosts, the God of Israel, says: Houses, fields, and vineyards will again be bought in this land.”

Jeremiah 32:15 · BSB
எரேமியா 32 முழுவதும் வாசிக்க