எரேமியா 32:22 Jeremiah 32:22
அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்த தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்.
You gave them this land that You had sworn to give their fathers, a land flowing with milk and honey.