தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 32:42 Jeremiah 32:42

நான் இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரச்செய்ததுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 32:42 · IRV

For this is what the LORD says: Just as I have brought all this great disaster on this people, so I will bring on them all the good I have promised them.

Jeremiah 32:42 · BSB
எரேமியா 32 முழுவதும் வாசிக்க