தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 32:9 Jeremiah 32:9

ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கல் வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.

எரேமியா 32:9 · IRV

So I bought the field in Anathoth from my cousin Hanamel, and I weighed out seventeen shekels of silver.

Jeremiah 32:9 · BSB
எரேமியா 32 முழுவதும் வாசிக்க