தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 33:16 Jeremiah 33:16

அந்நாட்களில் யூதா காப்பாற்றப்பட்டு, எருசலேம் சுகமாகத் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற யெகோவா என்பது அவருடைய பெயர்.

எரேமியா 33:16 · IRV

In those days Judah will be saved, and Jerusalem will dwell securely, and this is the name by which it will be called: The LORD Our Righteousness.

Jeremiah 33:16 · BSB
எரேமியா 33 முழுவதும் வாசிக்க