தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 33:24 Jeremiah 33:24

யெகோவா தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த மக்கள் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் மக்கள் இனி ஒரு தேசமல்லவென்று அதை இழிவுபடுத்துகிறார்கள் என்பதை நீ காண்கிறதில்லையோ?

எரேமியா 33:24 · IRV

“Have you not noticed what these people are saying: ‘The LORD has rejected the two families He had chosen’? So they despise My people and no longer regard them as a nation.

Jeremiah 33:24 · BSB
எரேமியா 33 முழுவதும் வாசிக்க