தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 34:11 Jeremiah 34:11

ஆனாலும் அதற்குப் பின்பு அவர்கள் மனம்மாறி, தாங்கள் சுதந்திரவாளியாக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் வரவழைத்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாக அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.

எரேமியா 34:11 · IRV

but later they changed their minds and took back the menservants and maidservants they had freed, and they forced them to become slaves again.

Jeremiah 34:11 · BSB
எரேமியா 34 முழுவதும் வாசிக்க