தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 34:4 Jeremiah 34:4

ஆனாலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தால் இறப்பதில்லை.

எரேமியா 34:4 · IRV

Yet hear the word of the LORD, O Zedekiah king of Judah. This is what the LORD says concerning you: You will not die by the sword;

Jeremiah 34:4 · BSB
எரேமியா 34 முழுவதும் வாசிக்க