தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 35:19 Jeremiah 35:19

ஆகவே எல்லா நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத் தகுதியான மனிதன் ரேகாபின் மகனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.

எரேமியா 35:19 · IRV

this is what the LORD of Hosts, the God of Israel, says: Jonadab son of Rechab will never fail to have a man to stand before Me.’”

Jeremiah 35:19 · BSB
எரேமியா 35 முழுவதும் வாசிக்க