தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 36:1 Jeremiah 36:1

யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நாலாம் வருடத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:

எரேமியா 36:1 · IRV

In the fourth year of Jehoiakim son of Josiah king of Judah, this word came to Jeremiah from the LORD:

Jeremiah 36:1 · BSB
எரேமியா 36 முழுவதும் வாசிக்க